இன்றைய பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு அவர்களுக்கு இத்தளத்தின் முதல் பதிவாக நான் எழுதும் இந்த வாழ்த்துப்பதிவை பரிசாக வழங்குகின்றேன்.
பாடல்கள், கவிதைகள், இசை, பாடகர்கள், பாடகிகள் என திரை இசை, குரலிசை உள்ளிட்ட அனைத்து இசைகள் பற்றியதான என் பார்வைகளை இத்தளத்தின் ஊடாக உங்களிடத்தில் முன்வைக்கவுள்ளேன்...
அந்த வகையில் இன்றைய முதல் பதிவாக வரும் இப்பதிவு பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதையை கொண்டு வருகின்றது.
காதலுடன் சங்கமித்திருக்கும் நம் வாழ்க்கையில் காதல் இல்லாமல் கவியா?? பாடலா?? ஏன் ஒரு பதிவா??
ஆகவே கவிபேரரசின் தாஜ்மஹாலில் ஒரு கவியரங்கம் என்ன கவிதையின் ஒலி வடிவம் உங்களுக்காக.. கவிபேரரசின் கம்பீர குரலில்...
முதலில் கவிதை கேட்க முன் நீங்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் ஜே FMன் ஒலிபரப்பை சற்று நேரம் நிறுத்திக் கொள்ளுங்கள்..
இதோ கவியரங்கின் கம்பீரம்..
இரண்டாம் பாகம்.
நன்றி..

5 comments:
உங்கள் இசை பதிவு பயணம் தொடர வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அண்ணா..
நானும் ஒரு இசை பிரியன் தான்.. உங்கள் முயர்சிக்களை தொடருங்கள் நானும் தொடர்ந்து வருகிறேன்....
எனது தளமும் வர முடிந்தால் வாருங்கள்....
வாழ்த்துக்கள்
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment